About Me
About Author - RAJARAJAN R
என் பெயர் ராஜராஜன் பாலமேடு
என்ற கிராமத்தில் பிறந்து மதுரையில் வளர்ந்து
இன்று சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இளம் வயதில் இருந்தே கம்ப்யூட்டரின்
ஆர்வ மிகுதியால் கல்லூரியில் பயின்றதின் மூலமாக மதுரையில் பல
நிறுவனங்களில் Computer Tutor ராக பணிபுரிந்திருக்கிறேன். இப்பொழுது Lumina Datamatics என்ற கொம்பனியில் ஏழு
வருடமாக பணிபுரிகிறேன். Web Development Team
Leader ஆக உள்ளேன். நடைமுறையில் நமக்கு பயன்படும் வகையில் இருக்கும் தகவல்களை பதிய இத்தளத்தை உருவாக்கியுள்ளேன்
Comments
Post a Comment