UPI - Unified Payments Interface எதற்க்காக?
UPI - Unified Payments
Interface எதற்க்காக?
முந்தய காலத்தில் ஒருவருக்கு நாம் நமது பணத்தை
கொடுக்க விரும்பினால் டப்பாவில் சேர்த்து வைத்த பணத்திலோ
பெரிய தொகையாக இருந்தால் வங்கி
மூலமாகவோ பிறருக்கு கொடுப்போம்.
இன்றைய கால கட்டத்தில் ஒரு
மொபைல், மொபைல் எண் , வங்கி கணக்கு மற்றும்
மென்பொருள் (Software/APP) இருந்தாலே போதும். UPI பயன்படுத்தி அடுத்த நொடியில் நீங்கள்
கொடுக்கே விரும்பும் நபருக்கு பணம் அனுப்பலாம். மேற்கூறிய
மூன்றும் நாம் அனுப்ப விரும்பும்
நபரிடமும் இருக்க வேண்டும் அவ்வளுவுதான்.
இதையே Digital
India வின் முன்னெடுப்பாகவும் கூறலாம்.
Mobile Requirements: (உங்கள் கைபேசியில்
கீழே குறிப்பிட்டுளள வசதிகள் இருக்க வேண்டும்)
Sim card - சிம்
அட்டையின் எண்ணும் வங்கி கணக்கின்
எண்ணும் ஒன்றாக இருந்தால் மட்டுமே
உங்கள் வங்கியை இணைக்க முடியும்
Camera - ஒருவருக்கு
பணம் அனுப்ப அவரின் அடையாள
எண் அதாவது UPI ID மூலமாகவோ அல்லது உங்களது
Cameraவில் இருந்து Scan செய்தோ பணத்தை செலுத்தலாம்.
எடுத்து
காட்டாக கீழே உள்ளே படத்தை
பார்க்கவும்
Internet - கண்டிப்பாக
இணைய சேவை இருக்க வேண்டும்.
அல்லது Vodafone, Idea,
Airtel, JIO போன்ற நிறுவனத்தின் மூலமோ Online
மூலமே Recharge செய்து கொள்ள வேண்டும்
UPI APP - முக்கியமான
ஒன்று இவை அனைத்தையும் செயலுக்கு
கொண்டு வரும் செயலி (APP)
கிட்டத்தட்ட அனைத்து
நிறுவனமுமே செயலிகள் கொண்டே பண பரிமாற்றம் செய்ய படுகிறது, எடுத்துக்காட்டாக Amazon,
Google Pay, PhonePe, PayTM போன்றவை
பெரிய நிறுவனங்களாக கருதப்படுகிறது.
எந்த ஒரு செயலியை கொண்டும்
ஒரே QR code Scan செய்து பணப்பரிமாற்றம் செய்யலாம்.
Comments
Post a Comment