Posts

Amazon Pay எதற்காக?

Image
Amazon Pay பயன்பாட்டினை இப்பதிவில் காண்போம்   ஒவ்வரு மனிதரும் Bank ல் பணம் இருந்தாலும் தனக்கென செலவுக்குக்கான பணத்தை தனது HAND BAG அல்லது PURSE வைத்திருப்பார்கள். அது போல தான் ஒவ்வரு நுகர்வோர் இணையதளமும் நமக்கென ஒரு “WALLET” வைத்திருப்பார்கள்  Amazon இணையத்தளத்தில் அது “AMAZON PAY” என பொருள்படும்.. அமேசானில் நீங்கள் வாடிக்கையாளராக குறைந்த பட்ச தகவல்களுடன் உங்களுக்கென ஒரு அக்கௌன்ட் ஓபன் செய்ய வேண்டும். இன்றைய கால கட்டத்தில் அனைத்து இணையதளமும் உங்களது முகவரி செல்பேசி எண் மற்றும் இ மெயில் போன்றவற்றை கண்டிப்பாக பதிய வேண்டி வரும். அவ்வாறு செய்தால் மட்டுமே முழுமையான பயனை பெற முடியும். இதனை KYC என சொல்வார்கள். அதாவது “KNOW YOUR CUSTOMER”.  அமேசானில் உங்களது முழு தகவல்களையும் தர விருப்பினால் அவர்களே உங்கள் வீட்டிற்கு வந்து உங்க KYC ஐ நிறைவு செய்வார்கள். WALLET இல் அதற்கேற்றாற்போல் உங்களுக்கு MONEY LIMIT கொடுப்பார்கள்.  குறைந்தபட்ச தகவல்களுக்கு பத்தாயிரம் ( Rs. 10,000) மற்றும் முழு தகவல்களை அளித்து அதை அமேசான் உங்கள் வீட்டிற்கே வந்து நிறைவு செய்

UPI - Unified Payments Interface எதற்க்காக?

Image
UPI - Unified Payments Interface எதற்க்காக ? முந்தய காலத்தில் ஒருவருக்கு நாம் நமது பணத்தை கொடுக்க விரும்பினால் டப்பாவில் சேர்த்து வைத்த பணத்திலோ பெரிய தொகையாக இருந்தால் வங்கி மூலமாகவோ பிறருக்கு கொடுப்போம். இன்றைய கால கட்டத்தில் ஒரு மொபைல், மொபைல் எண் , வங்கி கணக்கு மற்றும் மென்பொருள் (Software/APP) இருந்தாலே போதும் . UPI பயன்படுத்தி அடுத்த நொடியில் நீங்கள் கொடுக்கே விரும்பும் நபருக்கு பணம் அனுப்பலாம். மேற்கூறிய மூன்றும் நாம் அனுப்ப விரும்பும் நபரிடமும் இருக்க வேண்டும் அவ்வளுவுதான். இதையே Digital India வின் முன்னெடுப்பாகவும் கூறலாம். Mobile Requirements: ( உங்கள் கைபேசியில் கீழே குறிப்பிட்டுளள வசதிகள் இருக்க வேண்டும்) Sim card - சிம் அட்டையின் எண்ணும் வங்கி கணக்கின் எண்ணும் ஒன்றாக இருந்தால் மட்டுமே உங்கள் வங்கியை இணைக்க முடியும் Camera - ஒருவருக்கு பணம் அனுப்ப அவரின் அடையாள எண் அதாவது UPI ID மூலமாகவோ அல்லது உங்களது Camera வில் இருந்து Scan செய்தோ பணத்தை செலு