Amazon Prime Membership எதற்காக?
Amazon – Prime membership எதற்காக?
அமேசான் காட்டிற்கு பிறகு அதிகம் அந்த வார்த்தை பயன்பாட்டில் உள்ளது என்றால் அது Amazon இணையத்தளமே. காட்டிற்கு மரங்கள்
எத்தனை முக்கியமோ அதை போன்ற வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறார்கள்.
image credit: wikipedia
அமேசான் நிறுவனர் Jeff Bezos January 12, 1964 பிறந்தவர். வயது
56. பிறந்த
இடம்: Albuquerque, New Mexico, U.S
Amazon https://www.amazon.in/ இணையதளத்தில் என்னென்ன செய்ய முடியும் அதற்கான
பலன்கள் என்ன என்பதை காண்போம்
சொல்வதற்கு ஒன்றும் புதிதாய் இல்லை மற்ற விற்பனை இணையதளம் என்ன
செய்கிறதோ அதை தான் இவர்களும் செய்கிறார்கள் அனால் இவர்களின் விற்பனை உத்தி வேறுபடுகிறது
விற்பனையாளரை விட வடிக்கையாளருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது
வாடிக்கையாளரை வகை படுத்தும் விதமாக வாடிக்கையாளர் மற்றும் Prime
வாடிக்கையாளர் என பிரித்து அதற்கேற்றாற் போல் சலுகைகள் வழங்க படுகிறது.
image credit: amazon
உங்களை சிறப்பு உறுப்பினராக மற்றும் ஊக்குவிக்க பிரைமில் இலவசமாக
ஒரு மாத காலம் பயன்படுத்த அனுமதிக்கிறார்கள் அனால் இதில் உங்களது டெபிட் கார்டு அல்லது
கிரெடிட் கார்டு நம்பர் உள்ளீடு செய்ய வேண்டும்.
ஒரு மாதத்திற்குள் நீங்கள் பிடித்திருந்தால் மட்டுமே உங்களது
அனுமதியுடன் நீங்கள் பதிவு செய்த கார்டில் இருந்து பணம் வசூலிக்க பட்டு சிறப்பு உறுப்பினர்
ஆவீர்கள்.
ஒரு மாத இலவச பயன்பாட்டிற்கு பின் கண்டிப்பாக உங்களால் அமேசானை
தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
கீழ் உள்ள சலுகைகள் பிரைம் உறுப்பினர்களுக்கு வழங்க
படுகிறது:
image credit: amazon
நீங்கள் ஆர்டர செய்த பொருட்கள் ஒரு நாளிலோ அல்லது இரண்டு நாளிலோ
விரைவாக உங்களிடம் வந்து சேரும்.
image credit: amazon
சுதந்திர தினம் தீபாவளி வருட பிறப்பு போன்ற விழா நாட்களில் அறிவிக்க
படும் சலுகைகளில் உங்களுக்கே முதலிடம் அளிக்கப்பபடும்.
image credit: amazon
சந்தைக்கு வரும் புது பொருள்கள் அனைத்தையும் முதலில் ஆர்டர் செய்பவர்
பிரைம் உறுப்பினராக தான் இருக்க முடியும். நேரடி சலுகைகளை வழங்குவர்
அவர்கள் இணையதளத்தில் உங்களை நிலைத்திருக்க செய்ய பொழுது போக்கு
அம்சங்களையும் பிரைம் உறுப்பினர்களுக்கு தருகிறார்கள். இது அமேசானுக்கு கை கொடுக்கும்
உத்தியாக அமைத்திருக்கிறது.
Online streaming (Prime video):
image credit: amazon
பிரைம் வீடியோ மூலம் திரைக்கு வந்து சில நாட்கள் அல்லது மாதங்களுக்குள்
ஆன அனைத்து மொழி (English, Tamil, Hindi, Malayalam, Telugu, Bengali) திரைப்படங்களையும்
இலவசமாக கண்டு ரசிக்க முடியும்.
படங்கள் மட்டும் அல்ல உலக தரம் வாய்ந்த (Web Series) நாடகங்களையும்
கண்டு ரசிக்க முடியும்.
இவை அனைத்தும் எந்த வித விளம்பரம் இன்றி கண்டு கழிக்க முடியும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkகை பயன்படுத்தி Download செய்து கொள்ளலாம்
Website: https://www.primevideo.com/
Online music (Prime music):
image credit: amazon
பிரைம் வீடியோ போன்று அனைத்து மொழி பாடல்கள் கேட்கவும் பதிவிறக்கம்
செய்யவும் இது பயன்படுகிறது
Website: https://www.amazon.in/music/prime
Online Reading (Prime Reading):
image credit: amazon
நீங்கள் பிரைம் உறுப்பினராவதன் மூலம் உங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை
ஒன்லைன் அல்லது பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.
இந்த பதிவு பயன்படும் வகையில் இருந்தால் Comment செய்யவும். Amazon
pay என்பது என்ன அதன் பயன்பாடுகளை அடுத்த பதிவில் காணலாம்
தொடர்வோம்…

Comments
Post a Comment