Posts

Showing posts from February, 2020

Amazon Prime Membership எதற்காக?

Image
Amazon – Prime membership எதற்காக?   அமேசான் காட்டிற்கு பிறகு அதிகம் அந்த வார்த்தை பயன்பாட்டில் உள்ளது என்றால் அது Amazon இணையத்தளமே. காட்டிற்கு மரங்கள் எத்தனை முக்கியமோ அதை போன்ற வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறார்கள்.   image credit: wikipedia அமேசான் நிறுவனர் Jeff Bezos January 12, 1964 பிறந்தவர். வயது 56. பிறந்த இடம்: Albuquerque, New Mexico, U.S Amazon https://www.amazon.in/ இணையதளத்தில் என்னென்ன செய்ய முடியும் அதற்கான பலன்கள் என்ன என்பதை காண்போம்  சொல்வதற்கு ஒன்றும் புதிதாய் இல்லை மற்ற விற்பனை இணையதளம் என்ன செய்கிறதோ அதை தான் இவர்களும் செய்கிறார்கள் அனால் இவர்களின் விற்பனை உத்தி வேறுபடுகிறது விற்பனையாளரை விட வடிக்கையாளருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது வாடிக்கையாளரை வகை படுத்தும் விதமாக வாடிக்கையாளர் மற்றும் Prime வாடிக்கையாளர் என பிரித்து அதற்கேற்றாற் போல் சலுகைகள் வழங்க படுகிறது.   image credit: amazon உங்களை சிறப்பு உறுப்பினராக மற்றும் ஊக்குவ...